அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவின் (SFRC) பிரதிநிதிகள் குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளது.
இந்தக் குழுவினர் நாடாளுமன்றத்தின் கண்காணிப்புப் பயணத்திலும் ஈடுபட்டனர்.
மேலும் நாடாளுமன்றத்தின் குழு அமைப்பு குறித்து சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற பொதுச் செயலாளருடன் குழுவினர் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.