66,000 குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதியின் ஆலோசகர் சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.
அதற்கமைய நாட்டின் ஏற்பட்டு உணவு நெருக்கடிக்கு தீர்வாகவும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்தக் குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூ. 15,000 ஆறு மாத காலத்திற்கு வழங்கப்படும் எனவும் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் பணிப்பாளர் படகொட அவர் கூறினார்