கத்தார் நிதியத்தின் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு நேற்று கையளிக்கப்பட்டது.
இலங்கை சுகாதார அமைச்சில் கட்டார் அரசுக்கான தூதுவர் தூதர் ஜாசிம் பின் ஜாபர் ஜே.பி அல்-சோரூர், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இந்த மருத்துவ உபகரணங்களை கையளித்தார்.