முட்டை தட்டுப்பாடு: ஹோட்டல்கள் மூடப்படப்படும் அபாயம்!

Date:

முட்டை பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் சில நாட்களில் அனைத்து ஹோட்டல்களும் இடிந்து விழும் நிலை ஏற்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதனால் பலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முட்டை தட்டுப்பாடு காரணமாக கொத்து, முட்டை ரொட்டி போன்றவற்றின் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும்  சம்பத் தெரிவித்தார்.

சில பகுதிகளில் மீன் சாப்பாடு பார்சல் விலையை விட முட்டை சாப்பாட்டின் விலை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை வரும் 24 ஆம் திகதி..!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 24 ஆம்...

2029-க்குள் ‘மெட்ரோ பஸ்’ சேவை 500 ஆக உயர்த்த திட்டம்!

கொழும்புக்கு அப்பால் ஏனைய மாவட்டங்களுக்கும் மெட்ரோ பஸ் சேவையை விரிவாக்கம் செய்து,...

மஹர சிறைச்சாலை சேதங்களை மதிப்பிட 5 பேர் கொண்ட குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையின் போது கைதிகளால் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களை...

நாட்டின் கரையோரப் பகுதிகளில் பலத்த மழை

சிலாபம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரைக்கு...