யுபுன் அபேகோனுக்கு மூன்றரை கோடி ரூபா தொகை வழங்கி வைப்பு!

Date:

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கல  பதக்கத்தை வென்ற இலங்கை வேகப்பந்து வீச்சாளர் யுபுன் அபேகோனுக்கு விளையாட்டின் வளர்ச்சிக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் மூன்றரை கோடி ரூபா வழங்கப்பட்டது.

விளையாட்டு அமைச்சின் செயலாளர் நிபுணரான கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா வழங்கி வைத்தார்.

இந்த உதவித்தொகை தொடர்பான ஒப்பந்தம் விளையாட்டுத்துறை, இலங்கை கிரிக்கெட் மற்றும் யுபுன் அபேகோனுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா, விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய மற்றும் யுபுனின் முகாமையாளர்  சஞ்சய் கம்லத் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

கைதான அர்ச்சுனா எம்.பிக்கு பிணை!

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த...

அற்புதப் பிறவியாக பிறந்த உத்தமர் (ஈஸா) இயேசுவின் பிறப்பு குறித்து புனித அல்குர்ஆன் கூறுவது என்ன?

ஈஸா (அலை) எனப்படும் இயேசுவின் பிறப்பு, மனித வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய...

கிறிஸ்தவ தேவாலயங்கள், முன்னணி ஹோட்டல்கள், சுற்றுலாப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு!

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (24) கோட்டை...