இன்று முதல் வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம்!

Date:

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் இன்று (23) முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 8ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு வாக்களிப்பு இடம்பெறும் என நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நேற்று (22) 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் கிடைத்தன.

இதேவேளை, பொது வர்த்தக குழுவின் கூட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளதுடன், அதற்காக தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

Popular

More like this
Related

ஓய்வூதிய நீக்கல் சட்டம் வர்த்தமானியில்..!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய நீக்கல் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டின்...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று பிற்பகல்...

சவூதி அரேபியாவில் பிறை (ஹிலால்) பார்த்தல்: மரபு – நீதித்துறை – அறிவியல் – தொழில்நுட்பம் என்பவற்றின் ஒருங்கிணைப்பு.

சவூதி அரேபியாவில் பிறை பார்த்தல் என்பது ஒரு தனிப்பட்ட மார்க்கச் செயல்முறை...

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்ற விசேட குழு நியமனம்

மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்த வேண்டும்...