காலிமுகத்திடல் போராட்டத்தை முன்நின்று நடத்திய நிர்மாலி லியனகே காலமானார்!

Date:

காலிமுகத்திடல் மக்கள் போராட்டத்தை முன்கொண்டு சென்ற முன்னணி சமூக அரசியல் செயற்பாட்டாளரும் Citizen Council பிரஜைகள் கவுன்சில் உருவாக்கத்தின் பிரதான பங்காளர்களில் ஒருவருமான நிர்மாலி லியனகே திடீர் மாரடைப்பினால் இன்று காலை உயிரிழந்தார்.

மக்கள் போராட்டத்தில் அவரது பங்களிப்பு குறித்தும் அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் பலரும்  கவலை தெரிவித்து வருகின்றனர்.

போராட்டத்தில் பங்கேற்ற அனைவரினதும் அன்பையும் வரவேற்பையும் பெற்ற சிறந்த சமூக செயற்பாட்டாளராவார்.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...