‘எதிர்க்கட்சி எம்.பிக்களின் சிலரின் நடத்தை அநாகரீகமானது’

Date:

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் நடத்தை மிகவும் அநாகரீகமானது எனவும், அவர்களின் அர்த்தமற்ற பேச்சுக்களால் சபையின் பெறுமதியான நேரம் வீணடிக்கப்படுவதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க் குழுவில் இருந்துதான் அதிக பிரச்சனை வருகிறது. எம்.பி.க்களுக்கு பேசும் உரிமையும் திறமையும்  உள்ளது.

ஆனால் அவர்கள் ஒழுக்கம் இல்லாமல் நடந்து கொள்வதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

நேரம் தொடர்பான கேள்வி எழுப்பப்பட்ட போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.

Popular

More like this
Related

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின்படி, எரிசக்தி அமைச்சர் குமார...

‘ஈஸ்டர் தாக்குதல்கள்: நீதியும் தண்டனையும்’ நூல் அறிமுக நிகழ்வு

ஏப்ரல் 21, 2019 அன்று நாட்டை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்...

அமைதிக்கான நடைப்பயணத்தில் பங்கேற்கும் பிக்குகள் குழு நாட்டிற்கு வருகை

அமைதிக்கான நடைப்பயணத்தில் பங்கேற்பதற்காக பௌத்த பிக்குகள் குழுவினர் இன்று (17) காலை...