இன்று நள்ளிரவு முதல் பாண் விலை குறைகிறது!

Date:

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் பாணின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக பேக்கிரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

இந்த விலைக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென பேக்கிரி உரிமையாளர்கள் சங்கம்  தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...