சந்தையில் தரமற்ற மா இருப்பதாக பேக்கரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!

Date:

பேக்கரி பொருட்களுக்கான குறிப்பிட்ட கட்டுப்பாட்டு விலைகள் இன்மையால் பேக்கரி தொழில்துறையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பலவிதமான பேக்கரி பொருட்களின் விலையேற்றத்தினால் பல பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் மாவின் விலை குறைக்கப்பட்ட போதிலும் பேக்கரி உற்பத்தியாளர்கள் இன்னும் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்கவில்லை சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்த பேக்கரி உற்பத்தியாளர்கள் சந்தையில் மலிவான மா தரமற்றதாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

Popular

More like this
Related

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை...

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலை உருவாகும் என...

சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

இந்து சமுத்திரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய...