சிற்றுண்டிகளின் விலைகள் தொடர்பான அறிவித்தல்!

Date:

சிற்றுண்டிகளின் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (டிசம்பர் 18) நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்படுத்தப்படும் என  சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அனைத்து தின்பண்டங்களின் விலையும் ரூ. 10 ஆக குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை,  நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒரு இறாத்தல் பாணின் விலை  பத்து ரூபாவினால் குறைக்கப்பட்டதுடன்,  சந்தையில் கோதுமை மாவின் விலையும் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...