நெல் ஆலை உரிமையாளர்களுக்கான அறிவிப்பு!

Date:

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நெல் ஆலை உரிமையாளர்கள் பதிவு செய்யும் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் அவதானம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பான வேலைத்திட்டத்தை பிரதேச செயலக மட்டத்தில் ஆரம்பிக்குமாறு அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முறையாக நெல் கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய ஆலை உரிமையாளர்கள் பதிவு இடம்பெறும் என நெல் சந்தைப்படுத்தல் சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு அதற்கான பதிவு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...