மேல்மாகாண புத்திஜீவிகள் ஒன்றியத்தின் தலைவராக அல்ஹாஜ் எம். எம். அப்துல் கபூர்!

Date:

மேல்மாகாண புத்திஜீவிகள் ஒன்றியத்தின் தலைவராக மள்வானையை சேர்ந்த முன்னாள் நீதிபதியரசரும், தக்கியா மத்திச்சமுமான  அவர்களும், செயலாளராக முன்னால் தகவல் திணைக்கள பணிப்பாளர் ஜனாப் அலி ஹசன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உதவித்தலைவர்களான முன்னாள் கொழும்பு மேயர் உசைன் மொகம்மட் அவர்களும் முன்னாள் பரீட்சை ஆணையாளர் ஏ. எஸ் மொஹம்மட் அவர்களும் இதில் காலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இதன் பிரதித் தலைவராக கலாநிதி ரவூப் ஸைன் அவர்களும், உதவிச்செயலாளராக வத்தளையைச் சேர்ந்த முஸம்மில் அவர்களும், பொருளாலராக ஸீனத் டிரேடிங் தலைவர் எம். பீ. எம். மாஹிர் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் சமூகத்தின் நலன் கருதி மேல்மாகாணத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தலைவர் கூட்டத்தின் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...