UNP அமைப்பாளர்களுக்கான நேர்முகப் பரீட்சை!

Date:

ஐக்கிய தேசிய கட்சிக்கான அமைப்பாளர்களை தெரிவு செய்யும் நேர்முகப் பரீட்சை நடைபெற்றுள்ளது.

கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (டிச.01) இந்த நேர்முகப் பரீட்சை நடைபெற்றது.

கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார, தவிசாளர் வஜிர அபேவர்தன, நவீன் திஸாநாயக்க உள்ளிட்டோர் இந்த நேர்முகப் பரீட்சையை நடத்தியுள்ளனர்.

கட்சியினால் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்பாளர்கள் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு நியமிக்கப்படுவார்கள்.

இதுவரையில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாத, விண்ணப்பதாரிகள் இருப்பின், தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...