பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் தாக்குதல்: இதுவரை 10 மாணவர்கள் கைது

Date:

பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் அவரது மகனைத் தாக்கி வீட்டை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 4 மாணவர்கள் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த 4 பேரும் இன்று காலை பேராதனை பொலிஸ் நிலையத்திற்கு  வந்து சரணடைந்தாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில்  இதுவரை கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

மோதலுக்கு காரணமான விடயங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் மேலும் இரு சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  தெரிவித்தார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...