சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு 400 வெளிநாட்டு பிரமுகர்களுக்கு அழைப்பு!

Date:

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் உட்பட 400 வெளிநாட்டு பிரமுகர்களுக்கு சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இன்று தெரிவித்துள்ளார்.

நெருக்கடியான சூழ்நிலை இருந்தபோதிலும், திட்டமிடப்பட்ட சுதந்திர தின கொண்டாட்டம் சுற்றுலாவை மேம்படுத்தும் நிகழ்வாக இருக்கும் என்பதால், அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சுற்றுலாத் துறை வளர்ந்து வரும் நேரத்தில் சுற்றுலாவை மேம்படுத்த பாரம்பரிய நிகழ்வுகளுடன் கொண்டாட்டத்தை நடத்துவது முக்கியம் என்று இராஜாங்க  அமைச்சர் கூறினார்.

அரசாங்கம் கொஞ்சம் பணம் செலவழிக்க வேண்டும் என்பது உண்மைதான் என்று கூறிய அவர், இந்த நிகழ்ச்சிக்கு தனியார் அனுசரணையாளர்களும் அனுசரணை வழங்கியுள்ளனர்.

Popular

More like this
Related

எரிவாயுவிற்கு தட்டுப்பாடு இல்லை – லிட்ரோ

வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டருக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென லிட்ரோ நிறுவனம்...

இம்ரான் கானுக்கு ஆதரவாக இலங்கை நாடாளுமன்றில் தீர்மானம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தடுப்புக்காவல் தொடர்பாக மனிதாபிமான அடிப்படையில்...

நம்பிக்கை தரும் ரமழான்: தேசிய ஷூரா சபையின் ரமழான் வழிகாட்டல்கள்

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு தேசிய ஷூரா சபை முதற்கண் இலங்கை...

இலங்கை காவல்துறைக்கு 556 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய தொழில்நுட்ப உபகரணங்கள்!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவினால் 556 மில்லியன் ரூபா மதிப்புள்ள...