தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் புதிய சட்டமூலம் இந்த வாரம் அமுலுக்கு வரும்!

Date:

தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் சட்டமா அதிபர் மற்றும் சட்ட வரைவு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய இந்த சட்டமூலம் கடந்த வாரம் நாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்கோடு நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பின்னர் இந்த வாரம் குறித்த சட்டமூலம் தனக்கு கிடைக்கும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் என்ற ரீதியில் தான் கையொப்பம் இட்டு உறுதிப்படுத்தியதன் பின்னர் அமுலுக்கு வரும் என்றும் கூறினார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...