அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தனது 100 ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளது.
இதனை முன்னிட்டு பிரதான நிகழ்வு எதிர்வரும் 19 ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நிகழ்வின் பிரதம அதிதிகளாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
அத்துடன் தென்னாபிரிக்காவைச் சேர் மார்க்க அறிஞரின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெறவுள்ளது.