நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா அர்டெர்ன், 6 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த மாதம் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
அர்டெர்ன் தன்னிடம் தொடர்வதற்கான ஆற்றல் இல்லை என்றும் பெப்ரவரி 7 ஆம் திகதிக்கு முன் பதவி விலகுவேன் என்றும், இந்த ஆண்டு ஒக்டோபர் வரை தேர்தல்கள் நடைபெறப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.