‘எரிசக்தி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்’

Date:

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து  மின்சார அமைச்சுக்கு முன்பாக இருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பான விசேட செய்தியாளர் மாநாடு அமைச்சில் இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

‘மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்’ என குறித்த இருவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை மின்சார அமைச்சை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...