அரச வரிக் கொள்கைக்கு எதிராக நிதியமைச்சகத்திற்கு தொழிற்சங்கங்கள் குழுவொன்று கடிதமொன்றை சமர்ப்பிக்க முற்பட்டதையடுத்து, நிதி அமைச்சில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது.
குறித்த பகுதியில் கூடியிருந்த 50ற்கும் மேற்பட்டவர்கள் கடிதத்தை சமர்ப்பிக்க முற்பட்டபோது ‘அனுமதிக்க முடியாதென’ காவல்துறையினரால் தடுத்த நிறுத்தப்பட்டார்கள்.