இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது!

Date:

2023ஆம் ஆண்டு ஜனவரியில்  இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் கணக்கில் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.

இதன்படி, ஜனவரி 2022 உடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜனவரியில் இந்த நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 இலட்சத்திற்கும் அதிகமான மதிப்பைக் காட்டுகிறது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை  நாட்டுக்கு நல்ல நிலைமை என  அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.

Popular

More like this
Related

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...