உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்?

Date:

புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ பருப்பு விலை 330 ரூபாயாக குறைந்துள்ளது.

முன்னதாக ஒரு கிலோ பருப்பின் மொத்த விலை 360 ரூபாவாக இருந்ததுடன் தற்போது ஒரு கிலோ பருப்பின் மொத்த விலை 30 ரூபாவினால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மொத்த சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 110 ரூபாவிற்கும் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கு 100 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Popular

More like this
Related

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதித் தலைவர் தாரிக் ரஹ்மான்- அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பு.

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் பிரதமர் கலேதா ஜியாவின்...

நியூ யார்க் மேயராக மம்தானி பதவியேற்பு:குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம்

நியூயார்க் நகரின் மேயராக சேர்ந்த ஸோரான் மம்தானி வியாழக்கிழமை அதிகாலை பதவியேற்றுக்...

போக்குவரத்து வசதியற்ற 40 கிராமிய வீதிகளில் இன்று முதல் பஸ் சேவை ஆரம்பம்!

இதுவரை பஸ் போக்குவரத்து வசதிகள் இல்லாத, பொருளாதார ரீதியாக இலாபமற்ற 40...