தேர்தலுக்கான நிதியை வழங்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க, நீதிமன்றம் தீர்மானம்

Date:

உள்ளூராட்சித் தேர்தலுக்கு நிதியை வழங்குமாறு  சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 3ம் திகதி மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக இன்று (27) உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்குமாறு கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மனுதாக்கல் செய்திருந்தார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...