டொலருக்கு நிகராக இலங்கை ரூபா தொடர்ந்தும் வலுவான நிலையில்!

Date:

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக இன்று வலுவான நிலையில் உள்ளது.

அதன்படி, இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட இன்றைய நாணய மாற்று விகிதங்களுக்கமைய, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபா 77 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி நேற்று 318 ரூபா 30 சதமாக பதிவாகியிருந்தது.

இதேவேளை, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 331 ரூபா 05 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது. இது நேற்று 335 ரூபா 75 சதமாக இருந்தது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...