துருக்கி நிலநடுக்கத்தில் பிரிந்த தனது பேத்தியுடன் ஒன்று சேர்ந்த தாத்தா!

Date:

அண்மையில் ஏற்பட்ட துருக்கி நிலநடுக்கத்தில் பெற்றோரை இழந்த குழந்தை தனது தாத்தாவுடன் ஒன்று சேர்ந்தது.

இந்த வீடியோவில் காண்பிக்கப்படும் குழுந்தையினுடைய தாய் தந்தை பூகம்பத்தால் மரணித்த நிலையில் சில நாட்களுக்கு பின்னால் குழந்தையின் தாத்தா  பிரிந்துபோன தனது பேத்தியை கண்டுபிடித்துள்ளார்.

இந்நிலையில் தனது பேத்தியை உயிருடன் கண்ட அவர் உணர்வு பூர்வமான தருணத்தை வீடியோவில் வெளிக்காட்டுகின்றார்.

https://web.facebook.com/watch/?extid=NS-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&mibextid=2Rb1fB&v=1622528238195680

Popular

More like this
Related

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...