உள்ளூராட்சி தேர்தல் நோன்புப் பெருநாளை அடுத்த 2 நாட்களில்..!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது

தேர்தல் ஆணைக்குழு இன்று நடத்திய விஷேட ஆலோசனையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் ஒத்திவைக்கப்பட்ட  தபால் மூல வாக்களிப்பு திகதி விரைவில் அறிவிக்கப்படும்.

எதிர்பாராத காரணங்களால் திட்டமிட்டபடி மார்ச் 9 தேர்தலை நடத்த முடியாததால்இ தேர்தலுக்கு மிகவும் பொருத்தமான திகதி ஏப்ரல் 25 என்று  தேர்தல்  ஆணைக்குழு  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...