அண்மையில் ஏற்பட்ட துருக்கி நிலநடுக்கத்தில் பெற்றோரை இழந்த குழந்தை தனது தாத்தாவுடன் ஒன்று சேர்ந்தது.
இந்த வீடியோவில் காண்பிக்கப்படும் குழுந்தையினுடைய தாய் தந்தை பூகம்பத்தால் மரணித்த நிலையில் சில நாட்களுக்கு பின்னால் குழந்தையின் தாத்தா பிரிந்துபோன தனது பேத்தியை கண்டுபிடித்துள்ளார்.
இந்நிலையில் தனது பேத்தியை உயிருடன் கண்ட அவர் உணர்வு பூர்வமான தருணத்தை வீடியோவில் வெளிக்காட்டுகின்றார்.
https://web.facebook.com/watch/?extid=NS-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&mibextid=2Rb1fB&v=1622528238195680