‘Ran FM’ வானொலி ஒலிபரப்பு சேவைகள் நிறுத்தப்படுகின்றன!

Date:

நாளை (22) நள்ளிரவு முதல் Ran FM வானொலி அலைவரிசையின் ஒலிபரப்பு நடவடிக்கைகளை இடைநிறுத்த நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, அந்த வானொலி அலைவரிசைக்கு பதிலாக வேறொரு வானொலி சேவை  தொடங்கப்படுமா அல்லது அதே வானொலி சேவை மீண்டும் தொடங்கப்படுமா என்பது குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

Ran FM, Sri FM, E FM ஆகியவை சகோதர வானொலி அலைவரிசைகளாகும்.

இதன் உரிமையாளர் மறைந்த திருமதி சோமா எதிரிசிங்கவுக்கவுக்கு சொந்தம் என்றாலும், அவரது மரணத்தின் பின்னர் இந்த வானொலி அலைவரிசையை வேறு தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...