கிராமங்களில் போக்குவரத்து வசதிகளை அதிகரிக்க திட்டம் :சபாநாயகர் பேருந்தில் பயணம்!

Date:

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஹக்மோன – தெனகம – பெரகெட்டிய வீதியில் பயணிக்க நியமிக்கப்பட்டுள்ள புதிய இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்துள்ளார்.

கிராமப்புறங்களில் போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கும் அரசின் திட்டத்தின் கீழ் இந்த வழித்தடத்தில் புதிய பேருந்து ஒன்று இயக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...