சீனா சென்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள்!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று சீனாவிற்கு விஜயம் செய்துள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் இந்த தூதுக்குழு சீனாவிற்கு சென்றுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் மிலிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தலைமையில் 10 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன தலைமையிலான 5 ஐ.தே.கட்சி உறுப்பினர்களும் சென்றுள்ளனர்.

“வறுமை ஒழிப்பு, கிராமப்புற மேம்பாடு, பொது தனியார் ஈடுபாடு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடர்பில் கற்றுக்கொள்கிறோம்” என மிலிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...