முன்னாள் சட்ட மா அதிபர் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகவில்லை!

Date:

முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இன்று(19) காலை பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, இன்று(19) காலை பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும் தப்புல டி லிவேராவிற்கு பதிலாக விடயங்களை முன்வைப்பதற்காக சட்டத்தரணி திமித்ர அபேசேகர பயங்கரவாத விசாரணைப் பிரிவில் இன்று(19) ஆஜரானார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...