பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் என பொய்யான தகவலை வழங்கியவர் கைது !

Date:

அக்குறணை பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படவிருப்பதாக பொய்யான தகவலை வழங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) காலை மேற்கொண்ட நடவடிக்கையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி – ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஜம்இய்யதுல் உலமாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அஷ்ஷெய்க் வை.எல்.எம். நவவி நியமனம்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அஷ்ஷெய்க் வை.எல்.எம்....

கஞ்சிப்பானி இம்ரானின் சகாக்கள் இன்று நாட்டிற்கு

மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட பிரபல பாதாள குழு செயற்பாட்டாளர்களாக கருதப்படும் மூவர் இன்று...

சாகர காரியவசம் குற்ற விசாரணைப் பிரிவால் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசம்...