துருக்கி ஜனாதிபதித் தேர்தல்: அர்தூகான் முன்னிலையில்!

Date:

துருக்கி  பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களின் முதல் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகான் தனது முக்கிய போட்டியாளரான கெமல் கிலிடாரோக்லுவுக்கு எதிராக முன்னணியில் இருப்பதைக் காட்டுகிறது.

இன்று இடம்பெற்ற துருக்கி ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் 64.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளனர், இதில் 1.76 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாடுகளில் ஏற்கனவே வாக்களித்ததுடன் மற்றும் 4.9 மில்லியன் முதல் முறை வாக்காளர்கள் உள்ளனர்.

நாட்டில் வாக்காளர்களுக்காக மொத்தம் 191,885 வாக்குப் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்காளரும் இரண்டு வாக்குகளை பதிவு செய்கிறார்கள்,

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...