இத்தாலியில் நடைபெற்ற தடகளப் போட்டியில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் 100 மீற்றர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
12° MEETING INTERNAZIONALE “CITTA DI SAVONA” தடகள போட்டியின் முதல் சுற்றில் இரண்டாவது இடத்தைப் பிடித்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
யுபுன் 10.01 வினாடிகளில் 100 மீற்றரை கடந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.