2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் மீள் பரிசீலனை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய,மாணவர்கள் https://www.doenets.lk/ அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெறுபேறுகளைப் பெற முடியும்.