லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (04) நள்ளிரவு முதல் திருத்தம் செய்யப்பட உள்ளது.
லிட்ரோ நிறுவனம் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 300 முதல் 400 ரூபா வரை குறைக்கப்படும் என அறிவித்துள்ளது.
கடந்த 3ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் மேற்கொண்ட விலை திருத்தத்தின் போது எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட்டது.
இதேவேளை, லாஃப் கேஸ் நிறுவனமும் தனது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை திருத்த தீர்மானித்துள்ளது.