ஓமான் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இரத்த தான நிகழ்வு

Date:

கொழும்பிலுள்ள ஓமான் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் இரத்த தான  நிகழ்வொன்று கடந்த 14ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு  தேசிய இரத்த வங்கியில் இடம்பெற்றது.

சர்வதேச இரத்த தான தினத்தினையொட்டியே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி ரசீட், தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஓமான் வெளிவிவகார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் உலகளாவிய ரீதியிலுள்ள அனைத்து ஓமான் தூதுவராலயங்களினாலும் மேற்கொள்ளப்படும் மனிதாபிமானப் பணியின் ஒரு அம்சமாகவே இந்த இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...