டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 300 மில். ரூபா பெறுமதியான பொருட்கள் !

Date:

டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுடனான கொள்கலன் ஒன்றை இலங்கை சுங்கப் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதன் பெறுமதி சுமார் 300 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவை வாகன உதிரிப்பாகங்கள் என்ற போர்வையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவற்றில் அழகுசாதனப் பொருட்கள், மது பானம், சிகரட்டுகள் மற்றும் 3 வாகன பாகங்கள் உள்ளிட்டவை இருந்ததாக இலங்கை சுங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

ஒரு அரசை உருவாக்குவதில் இலங்கையின் நிறைவேறாத பணி

–ரிசா யெஹியா சிரேஷ்ட கட்டிடக் கலைஞர். நாட்டிற்கு வெறும் நல்ல அரசாங்கம் மட்டும் தேவையில்லை....

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் !

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தில்...

விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை!

தற்போது வழங்கப்படும் அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்கும் பதிலாக, அடுத்த சில...

“ஒற்றுமையும் சரியான சிந்தனையும் சமூக எழுச்சியின் அடித்தளம்”:ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய தலைவர் அஷ்ரப் ஜமால்தீன் உரை  

“நற்கருமங்களிலும் பொதுநலப் பணிகளிலும் பரஸ்பரம் ஒத்துழைத்து, விட்டுக்கொடுத்து, உற்சாகத்துடன் இணைந்து செயல்படும்...