7500 ஆசிரியர்களுக்கு இன்று நியமனக் கடிதங்கள்!

Date:

கல்வியற் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையை பூர்த்தி செய்த 7500 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள் இன்று(16) வழங்கப்படவுள்ளன.

அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய பாடசாலைகள், ​மேல் மாகாண பாடசாலைகளில் கற்பிக்க தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனங்களும் இங்கு வழங்கப்படவுள்ளன.

தேசிய பாடசாலைகளுக்கு ஆயிரத்து 700 பேர் நியமிக்கப்படவுள்ளனர்.

ஆரம்பப் பிரிவு, சாதாரணதர பாடங்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான நியமனங்களும் இன்று(16) வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...