ஹஜ் பெருநாளை முன்னிட்டு கால்நடைகளை கொண்டு செல்லுதல் தொடர்பான அறிவித்தல்!

Date:

இலங்கையில் உள்ள முஸ்லிம்கள், ஹஜ் கடமை காலத்தில் மதக் கடமையான குர்பான் கொடுத்தல் விஷயத்தில் ஆடு, மாடுகளை போக்குவரத்து செய்யும் விஷயத்தில் தற்போது, அமுலில் உள்ள மிருகவதை சட்டத்தின் கீழ், அதனை விலக்கு அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி மற்றும் நக்கீப் மௌலானா ஆகியோர்  பொலிஸ்  மா அதிபர்  விக்கிரமரத்தினவைச் சந்தித்தனர். இதன்போதே, இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக பொலிஸ் மா அதிபர் கடிதம் ஊடாக, ஜூன் 29 திகதி வரை மாடுகளை போக்குவரத்துக்கு விலக்கு அளிக்கும் முகமாக பின்வரும், கடிதம் ஊடாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும், அறிவுறுத்தியுள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...