‘வடக்கு நோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு’ நூலின் விமர்சன நிகழ்வு இன்று!

Date:

தையிப் ஸாலிஹ் அவர்களின் ‘வடக்கு நோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு’ (சூடானிய நாவல்) நூல் விமர்சன நிகழ்வு இன்று (20)  இரவு 7மணிக்கு மெய்நிகர்  வழியாக இடம்பெறவுள்ளது.

இந்நூலின் மதிப்புரையை கண்ணையன் தட்சிணாமூர்த்தி மற்றும் கவிஞர் மாதார் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.

எழுத்தாளர் சாளை பஷீர் அவர்கள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பார்.

*Zoom* வழியில் பங்கெடுக்க: https://shorturl.at/ajwL6
Meeting ID: 849 2723 0008
Passcode: seermai
தொடர்புக்கு: 9442245023 / 9962841761

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...