இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு!

Date:

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் , இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் , பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார்.

தொழிலதிபர் அதானியுடனான சந்திப்பில் அமைச்சர் காஞ்சனவும் கலந்துகொண்டார்.

கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையத்தின்  அபிவிருத்தி, 500 மெகாவாட் காற்றாலை திட்டம், மற்றும் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான புதுப்பித்தல், ஆற்றல் நிபுணத்துவத்தை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட இலங்கையில் அபிவிருத்தி முதலீட்டு திட்டங்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கு பேச்சு நடத்தியுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...