தென்கொரிய ஊடக பயிற்சி நெறியில் பங்குபற்றும் இலங்கை ஊடகவியலாளர்கள் குழு

Date:

கொரிய அரசு நடத்தும் செயற்கை நுண்ணறிவு இதழியல் பயிற்சி நெறி இந்த வாரம் தென் கொரியாவில் நடைபெறுகிறது.

தென்கொரியாவில் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சி நெறிக்கு 15 அரசாங்க ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பயிற்சிநெறியை தொடங்குவதற்கு முன் கடந்த 4ம் திகதி முதல் 8ம் திகதி வரை ஆன்லைன் மூலம் முதற்கட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

அதற்கமைய  எங்கள் ஊடக நிறுவனமான NewsNow.lk இல் ஆலோசகராகப் பணிபுரியும்  எஸ்.ஏ.எம்.ஃபவாஸ் அவர்களும் பயிற்சி நெறியில் பங்குபற்ற  தகுதியைப் பெற்றிருப்பதில் பெருமை அடைகின்றோம்

 

Popular

More like this
Related

சர்வதேச சமாதான நடைபயணத்தின் இறுதி நாள் இன்றாகும்

“எஹிபஸ்ஸிக்கோ” (Ehipassiko) சர்வதேச சமாதான நடைபயணத்தின் இறுதி நாள் இன்றாகும் (28)....

இன்று கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

“சமாதான நடைபயணத்தின்” இறுதி நாளையொட்டி இன்று (28) கொழும்பில் விசேட போக்குவரத்து...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் இன்று பி.ப. 1.00 மணிக்குப்...

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...