பலஸ்தீனில் நடப்பது என்ன?: திறந்த கலந்துரையாடல்!

Date:

பூகோள நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர்கள் ஏற்பாட்டில் பலஸ்தீனில் நடப்பது என்ன? என்ற தலைப்பின் கீழ் இன்று மாலை 3.30 மணிக்கு திறந்த கலந்துரையாடல் நிகழ்வொன்று  மருதானை டீன்ஸ் வீதியிலுள்ள CSR மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதில் இஸ்ரேல்-பலஸ்தீன் போர் குறித்த விடயங்கள் தொடர்பில்  திறந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமையினால் அனைவரும் பங்குபற்ற முடியும்.

Popular

More like this
Related

பிலிப்பைன்ஸ் சென்றார் பிரதமர்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் அழைப்பிற்கிணங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்றிரவு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களிலும்...

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...