காஸாவுக்கு உதவத் தயார் – எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

Date:

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களின் காரணமாக காஸா பிராந்தியத்தில் உள்ள அனைத்து இணையம் மற்றும் தொலைபேசி தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் காசாவில் உள்ள சர்வதேச உதவி குழுக்களுக்கு இணைய முனையங்களுடன் தொடர்பு கொள்ள தனது நிறுவனம் உதவ முயற்சிக்கும் என்று எலோன் மஸ்க் இன்று தெரிவித்தார்.

தனது “‘SpaceX’ நிறுவனம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உதவி நிறுவனங்களுடனான தொடர்பு இணைப்புகளை ஆதரிக்கும்,” என்றும் தெரிவித்தார்.

காசாவில் இருந்து எந்த முறைகளிலும் ‘SpaceX’ செயற்கைக்கோள்களுடன் தொடர்பு கொள்ள முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...