அனுலா ரத்நாயக்க துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் – வெளியானது பரிசோதனை அறிக்கை!

Date:

இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் உடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது அவர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

அவரது உடலிலிருந்து துப்பாக்கி ரவைகளின் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு குறித்த பெண் தாக்குதல் அல்லது சித்திரவதைக்கு உள்ளாக்கப்படவில்லையென பிரேத பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேலில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணியாற்றிய போது கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அனுலா ரத்நாயக்க உயிரிழந்தார்.

இந்திநிலையில், அவரது இறுதிக் கிரியைகள் களனி – வெவெல்துவ பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...