பலஸ்தீனுக்கு ஆதரவாக நாளை கொழும்பில் மாபெரும் அமைதி ஆர்ப்பாட்டம்

Date:

பலஸ்தீனுக்கு ஆதரவாக கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டமொன்று நாளை 31 ஆம் திகதி கொழும்பு  பெளத்த சங்கத்திற்கு முன்னால் இடம்பெறவுள்ளது.

உலக பெளத்த சங்கத்தினால் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

Popular

More like this
Related

இலங்கையில் பாகிஸ்தானின் 79-வது சுதந்திர தினம் விமரிசையாகக் கொண்டாட்டம்!

இலங்கையிலுள்ள பாகிஸ்தான்  உயர்ஸ்தானிகராலயமும்,  பாகிஸ்தானிய சமூகத்தினரும் இணைந்து பாகிஸ்தானின் 79-வது சுதந்திர...

வறண்ட வானிலையால் 68,041 பேர் பாதிப்பு!

வறண்ட வானிலையால் 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசியப் பேரிடர் நிவாரணச் சேவைகள்...

எட்டு இலட்சம் பாடப்புத்தகங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்!

கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சுமார் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள...