புத்தளத்தில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பாலர் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பு!

Date:

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கடந்த 08 ஆம் திகதி புத்தளம் வேப்பமடு அல் அரபா பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் புத்தகப்பைகளும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

இவ் அன்பளிப்புக்கள் உளவியல் ஆலோசகர், CBS நிறுவனத்தின் ஸ்தாபகர், Amazon கல்லூரியின் பணிப்பாளர், பேராதனை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர். இல்ஹாம் மரிக்கார் அவர்களினால் பாலர் பாடசாலையின் பொறுப்பாசிரியர் மஸ்கூறா ஆரிப் ஊடக வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் பெற்றோர்களுக்கு குழந்தை உளவியல் பற்றிய பயிற்சியும் நடாத்தப்பட்டது.

குழந்தைகள் அதிகமாக தண்டிக்கப்படுவதால் அவர்களுக்கு உள ரீதியான பல தாக்கங்கள் ஏற்படுவதாகவும் இதனால் அவர்கள் ஏனைய கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாக் கூடிய வாய்ப்புக்களும் அதிகமாக காணப்படுவதாகவும் வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...