நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Date:

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் இன்று மோசமடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று காலை 09.30 மணி நிலவரப்படி கொழும்பு, காலி, குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக பதிவாகியுள்ளது.

அனுராதபுரம், கண்டி, நீர்கொழும்பு, மிரிஹான மற்றும் பண்டாரவளை பகுதிகளில் உள்ள உணர்திறன் கொண்ட குழுக்களுக்கு காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை கோரியுள்ளது

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...